• Save
Time Pass

குள்ளநரியும் காகமும் / The Rhymes of Fox and Crow

குள்ளநரியும் காகமும் வெள்ளரித்
தோட்டம் போட்டதாம்!
தோட்டத்திற்கு வேலியாய்
காட்டு முள்ளை நட்டியதாம் !

ஆற்றுநீரை எடுத்து ஊற்றி
நேர்த்தியாக வளர்த்ததாம் !
குறுக்கே வெள்ளம் வந்திடவே
குள்ளநரிக்கு வழியில்லை

காகம் மட்டும் பறந்துவந்து
காத்து வந்ததாம் தோட்டத்தை !
பூத்துக்காத்த பழங்களையெல்லாம்
பூத்து வைத்ததாம் மண்ணுக்குள்ளே !

sharemarketrider
I am in stock market nearly 7 years. I have a experience in stock market technical analysis. Learning purpose here i share my market information and technical calls.
http://sharemarketrider.com

Leave a Reply

Share via