Market Info

டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள்

Spread the love
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள்

கடந்த 2017-2018 நிதி ஆண்டின், விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுஸுகியின் 7 மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிறுவனத்தின் ஆல்டோ மாடல் முதலிடத்தில் உள்ளது.

பட்டியல்

கடந்த நிதி ஆண்டில் அதிகம் விற்பனையான 10 கார்கள் அடங்கிய பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் மாருதி சுசுகி நிறுவ ன த்தின் 7 மாடல்களும் , ஹுண்டாய் நிறுவனத்தின் 3 மாடல்களும் இடம் பெற்றுள்ளன.

நிதி ஆண்டில் மாருதி நிறுவனம் 2,58,500 ஆல்டோ கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டில் 2,41,635 ஆக . டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதலிடத்தில் நீடிக்கிறது. மாருதி இடத்தில் உள்ளது. கார்கள் விற்பனை (1,67,266-ல்இருந்தது. )2,40,000அதிகரித்து இருக்கிறது. மாருதி பொலினோ 3 – இடத்தில் உள்ளது .இந்த கார் விற்பனை (1,20,804-ல்ல )1,90,500 ஆக உயர்ந்துள்ளது .முந்தைய நிதி ஆண்டில் இது 7-வது இடத்தில் இருந்தது.

மாருதி சுவிப்ட் கார்கள் விற்பனை (1,66,885-ல் இருந்து)1,75,900-ஆக அதிகரித்துள்ளது. டாப் 10 பட்டியலில் இது நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. மாருதி வேகன் ஆர் விற்பனை (1,72,346-ல் இருந்து)1,68,600ஆக குறைந்துள்ளது. இந்த கார் ஐந்தவது இடத்தில் உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இது இரண்டாவது இடத்தில் இருந்தது.

டாப் 10 பட்டியலில் ஹூண்டாய் மோட்டர் நிறுவனத்தின் கிராண்ட் ஐ ஆறாவது இடத்திற்கு இறங்கி உள்ளது. இந்த கார்கள் விற்பனை (1,46,228-ல் இருந்து )1,51,100 ஆகா உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் . இது ஐந்தாவது இடத்தில் இருந்து மாருதியின் விதாரா பிரஸ்ஸா விற்பனை 1,48,400 ஆகா உள்ளது. இந்த கார் ஏழாவது இடத்தில உள்ளது.

ஹூண்டாய் எலைட்

ஹூண்டாய் எலைட் நிருவத்தின் எலைட் ஐ 20 எட்டாவது இடத்தில் உள்ளது . இதன் விற்பனை 19,600 ஆகா இருக்கிறது. இந்நிறுவனத்தின் கிரேட்டா கார் விற்பனை 1,07,100 ஆகா உள்ளது. இந்த கார் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. மாருதியின் செலரியோ கார் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த கார் விற்பனை (97,361-ல் இருந்து ) 94,700 ஆகா குறைந்துள்ளது.

sharemarketrider
I am in stock market nearly 7 years. I have a experience in stock market technical analysis. Learning purpose here i share my market information and technical calls.
http://sharemarketrider.com

Leave a Reply