Time Pass

பனைமரத்தின் பாடல் /The Rhymes of Palm Tree

Spread the love
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பனைமரமே பனைமரமே

ஏன் வளர்ந்தாய் பனைமரமே!

நான் வளர்ந்த காரணத்தை

நண்பர்களிடம் சொல்லுவேன்!

 

Palmyra palm wallpaper

 

படுக்க நல்ல பாயாக

பஞ்சனைக்கு  நாராக!

கோடைவெயிலுக்கு இதமான

குளிர்பானமும் நான் அளிப்பேன்!

கடித்து சுவைக்க நல்ல

கருப்பட்டியும் நான் தருவேன்!

சித்திரை கோடையில் சிறந்த

நுங்கை நான் தருவேன்!

நாடிவந்தவரை நானிருக்கும்வரை

நலமுடன் வாழவைப்பேன் !

sharemarketrider
I am in stock market nearly 7 years. I have a experience in stock market technical analysis. Learning purpose here i share my market information and technical calls.
http://sharemarketrider.com

Leave a Reply