Time Pass

கடவுள் – மனிதன் உரையாடல் / God-Man Discussion

ஒரு கிராமத்தில் வசித்து வந்த மனிதன் திடிரென இறந்து போனான்…! அவன் அதை உணரும் போது . கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்….! கடவுள் : “வா மகனே…! நாம் கிளம்புவதற்கான நேரம் வந்துவிட்டது…! மனிதன்: “இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா ? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது? கடவுள்: “மன்னித்துவிடு மகனே …! உன்னை கொண்டு செல்லுவதற்க்கான நேரம் இது …! மனிதன்: “அந்த பெட்டியில் என்ன உள்ளது?” கடவுள்; ‘ “உன்னுடைய […]

Time Pass

குள்ளநரியும் காகமும் / The Rhymes of Fox and Crow

குள்ளநரியும் காகமும் வெள்ளரித் தோட்டம் போட்டதாம்! தோட்டத்திற்கு வேலியாய் காட்டு முள்ளை நட்டியதாம் ! ஆற்றுநீரை எடுத்து ஊற்றி நேர்த்தியாக வளர்த்ததாம் ! குறுக்கே வெள்ளம் வந்திடவே குள்ளநரிக்கு வழியில்லை காகம் மட்டும் பறந்துவந்து காத்து வந்ததாம் தோட்டத்தை ! பூத்துக்காத்த பழங்களையெல்லாம் பூத்து வைத்ததாம் மண்ணுக்குள்ளே !

Time Pass

பனைமரத்தின் பாடல் /The Rhymes of Palm Tree

பனைமரமே பனைமரமே ஏன் வளர்ந்தாய் பனைமரமே! நான் வளர்ந்த காரணத்தை நண்பர்களிடம் சொல்லுவேன்!     படுக்க நல்ல பாயாக பஞ்சனைக்கு  நாராக! கோடைவெயிலுக்கு இதமான குளிர்பானமும் நான் அளிப்பேன்! கடித்து சுவைக்க நல்ல கருப்பட்டியும் நான் தருவேன்! சித்திரை கோடையில் சிறந்த நுங்கை நான் தருவேன்! நாடிவந்தவரை நானிருக்கும்வரை நலமுடன் வாழவைப்பேன் !

Time Pass

அழகாபுரியைஆண்ட மன்னன் கதை / The Story of alagapuri king

அழகாபுரியை மதிவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் . ஒருநாள் அவன் காட்டுக்கு வேடடையா ட சென்றான். அவனுடன் மூன்று மெய்க்காப்பாளர்கள் சென்றனர். நடுக்காட்டில் சென்றபோது புதருக்குள்ளிருந்து ஒரு புலி வந்ததது . அதைக்கண்டதும் மெய்க்காப்பாளர்கள் மன்னனை தனியே விட்டுவிட்டு மற்றோரு புதருக்குள் போய் ஒளிந்துக்கொண்டார்கள். மன்னனைக் புலி இழுத்துக்கொடண்டு சென்றது .   மன்னனுக்கு வாரிசு கிடையாது.புலியிடம் சிக்கிய மன்னன் மீள மாட்டான் என்று கருதிய மெய்க்காப்பாளர்கள்,அடுத்த அரச பதவி தங்களுக்கு வர வேண்டும் என்று […]

Share via