Time Pass

குள்ளநரியும் காகமும் / The Rhymes of Fox and Crow

குள்ளநரியும் காகமும் வெள்ளரித் தோட்டம் போட்டதாம்! தோட்டத்திற்கு வேலியாய் காட்டு முள்ளை நட்டியதாம் ! ஆற்றுநீரை எடுத்து ஊற்றி நேர்த்தியாக வளர்த்ததாம் ! குறுக்கே வெள்ளம் வந்திடவே குள்ளநரிக்கு வழியில்லை காகம் மட்டும் பறந்துவந்து காத்து வந்ததாம் தோட்டத்தை ! பூத்துக்காத்த பழங்களையெல்லாம் பூத்து வைத்ததாம் மண்ணுக்குள்ளே !