Market Info

செவ்வாய் கிழமை வர்த்தக விவரம்

சென்செக்ஸ் 92 புள்ளிகள் அதிகரிப்பு செவ்வாய் கிழமை அன்று தொடர்ந்து நான்காவது நாளாக பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது .மும்பை பங்கு பந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 92 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி 23 புள்ளிகள் முன்னேறியது. சீனாவின் நிலைப்பாடு எதிர்காலத்தில் பொருளாதாரம் இன்னும் தாராளமாக்கப்படும். என்றும் , சில பொருள்கள் மீது இறக்குமதி வரியை குறைக்க இருப்பதாகவும் சீனா அறிவித்தது . இதனையடுத்து இதர ஆசிய பங்கு சந்தைகள் […]